மனமகிழ் மன்றம் (FL2) என்ற பெயரில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை என குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன இவை அனைத்துமே நகரின் முக்கிய பகுதிகளிலும் தேசிய மாநில நெடுஞ்சாலையின் அருகிலும் அமைந்துள்ளன FL2 பார் விதிகளின் படி டாஸ்மாக்- ல் விற்கப்படும் விலை குறைந்த மற்றும் குறிப்பிட்ட சில மது வகைகள் விற்பனை செய்ய அனுமதி இல்லை அதேபோல முக்கிய நெடுஞ்சாலைகளின் … Continue reading மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed