இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – அரசு மருத்துவமனையில் அனுமதி
நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் ஆதார் கேட்டு அலைக்கழித்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தாலுகா செங்குளத்துப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வடமதுரை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் என்பவர் அங்கு வந்தார். “ஊருக்குள் தான் செல்கிறேன்” எனக்கூறி அந்த பெண்ணை சித்தூர் குளம் அருகே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வடமதுரை மகளிர் … Continue reading இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – அரசு மருத்துவமனையில் அனுமதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed