செய்திகள்

கொரோனா தடுப்பு நிவாரன நிதி முதல்வரிடம் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

*(மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் செய்தி) :- தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கப்பட்ட 28 இலட்சத்து 52 ஆயிரத்து 759 ரூபாய்க்கான காசோலையை, இன்று (03.08.2021) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – தலைவர் @mkstalin அவர்களை சந்தித்து வழங்கினார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button