விவசாயிகளின் வாழ்வில் வறண்ட நிலமாக கானபட்ட வறுமை இன்றோடு ஒழிந்தது என தென்காசி மாவட்ட தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் தெரிவித்துள்ளார்
நானும் விவசாய குடும்பம் தான் என்று மார்தட்டிக் கொண்டு இருந்த முன்னாள் அரசை போன்று கல்லில் நார். உரிக்காமல் விவசாயிகளின் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்க்காகவும் உருவாகியுள்ள அரசுதான் நமது திமுக அரசு என்பதை யாராலும் மறுக்க முடியாது
உதிக்கும் சூரியனின் கதிர்களை போன்றே சுறுசுறுப்பானது நமது அரசு என்பதை கழக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு முறையும் மக்கள் அறிவார்கள்
நமது அரசு விவசாய அரசு விவசாயிகளின் தந்தையான அரசு இந்த அரசை மக்களோடு மக்களாக வாழ்த்த பெருமைபடுகிறோம்
குற்றாலம் குட்டி
மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
தென்காசி தெற்கு மாவட்டம்