ஆன்மீகம்செய்திகள்

திருப்பதி விஐபி தரிசனம் ரத்து!

*திருப்பதியில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து*

*திருப்பதியில் நவ.13,14,15ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவிப்பு*

*தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி விஐபி தரிசனம் ரத்து*

*மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நவ.14ல் நடைபெறுகிறது*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button