செய்திகள்

கனமழை பாதிப்பு: முதல்வர் நேரில் ஆய்வு

கனமழை பாதிப்பு: முதல்வர் நேரில் ஆய்வு

தொடர் மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது . இந்நிலையில் , வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார் .தலைமைசெயலாளர் இறையன்பு , மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர் .

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார் .அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம் . பி . மற்றும் எம் . எல் . ஏ . க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button