#திமுக_நாடகக்கம்பெனி திமுகவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!!
மழை வெள்ள நீர் தேங்கி உள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கடந்த மூன்று தினங்களாக வழங்கிவருகிறார்.
பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று அண்ணாமலை குறித்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் குறித்து “திமுக நாடக கம்பெனி” என்ற தலைப்பில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இது குறித்த சில பதிவுகள் பின்வருமாறு.,
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #சென்னை_வெள்ளம் #முகஸ்டாலின் #திமுக #நெட்டிசன்கள் #திமுக_நாடகக்கம்பெனி #DMK #DMK_DramaCompany #ChennaiRains #Chennai #ChennaiFloods #MKStalin