திண்டுக்கல்லில் கனத்த மழை காரணமாக நியாய விலை கடையில் 7 டன் அரிசி தண்ணீரில் மூழ்கி சேதமாகினதிண்டுக்கல்லில் நேற்று மாலை முதல் தொடர்ந்து 6 மணி நேரம் கனமழை பெய்தது.
சுமார் 10 சென்டி மீட்டருக்கு மேலாக மழை பெய்தது திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடை எண் ஏசி028 கடையில் வெள்ள நீர் புகுந்தது. இதில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட இருந்த அரிசி 100 சிற்பம், பச்சரிசி இருபத்தி எட்டு சிற்பம், பருப்பு 300 கிலோ கோதுமை 550 கிலோ ஆகியவை மழைநீரில் மூழ்கி சேதமாயின.
மழை நீரில் நனையாத மூடைகளை கடைக்கு அருகில் கோவிந்தராஜ் நகரில் காலமாக கடைபிடித்து மூடைகளை மினி வேன் மூலம் சென்றனர். தொடர்ந்து மழைநீர் கடைகள் புகாத வண்ணம் தண்ணீரை ஊழியர்கள் வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்