
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கடற்கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது இதனால் கடற்கரைக்கு மாலை நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக மாற்றி சுத்தம் செய்து அறிவிப்பு பலகையும் வைக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை