செய்திகள்

“அனைத்து அரசு அலுவலகங்களில் மோடி புகைப்படம் வேணும்” – மதுரை கலெக்டரிடம் மனு

“அனைத்து அரசு அலுவலகங்களில் மோடி புகைப்படம் வேணும்” – மதுரை கலெக்டரிடம் மனு…

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜீ அவர்களின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட சார்பில் மாவட்ட தலைவர்கள் டாக்டர்.பா.சரவணன், மாநில துணைத்தலைவர் திருமதி.மஹாலட்சுமி, புறநகர் மாவட்ட தலைவர் திரு.மஹா சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button