திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் பஞ்சம்பட்டி பொதுமக்கள்
