!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன் மீன் காடை பழைய புரோட்டா மாவு பூரி கிழங்கு மசாலா தடவி மீன் வறுவல் சாதம் இவை அனைத்தும் சுமார் 50 கிலோவுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து சீசன் காலங்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறையினர் தினந்தோறும் ஒவ்வொரு கடையை ஆய்வு செய்து வருகின்றனர் எத்தனையோ விழிப்புணர்வு உணவு சம்பந்தமாக நடத்தினாலும் சில கடைக்காரர்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் நம்பகத் தன்மையோடு உணவருந்த எந்த கடையும் பகுதியில் இல்லை என்பதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையால் தினந்தோறும் ஒவ்வொரு கடை வெளிப்பட்டு வருகிறது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் இந்த சம்பந்தமாக பொதுமக்கள் கேட்டதற்கு குற்றாலத்தை சுற்றியும் ஏகப்பட்ட மட்டன் ஸ்டால்கள் சிக்கன் கடைகள் இருக்கிறது ஏன் கடைக்காரர்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கிறார்கள் என்று தெரியவில்லை உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது சில வழிமுறைகள் உள்ளது அதையும் மீறி மசாலா தடவிய உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது உணவு பொருள் அனைத்தும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஆனால் குற்றாலம் பகுதியில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை சில கடைகளில் ஆய்வுக்கு செல்லும் பொழுது சில கடைக்காரர்கள் சில கட்சி பிரமுகர்களை வைத்து மிரட்டும் வண்ணம் உள்ளனர் ஆகவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட எஸ்பி அவர்களிடமும் புகார் மனு அளித்திருக்கிறேன் தொடர்ச்சியாக குற்றாலம் சுற்றுலா பயணிகள் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு வாட்ஸ் அப் புகார் அளித்து வருகின்றனர் அதனால் நாங்கள் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியாக சில கடைகளுக்கு ஆய்வு பணி செல்லும்பொழுது குற்றாலம் காவல்துறை சார்பாக பாதுகாப்புக்கு ஒரு காவலர்களை அழைத்து செல்கின்றோம் மக்களுக்காக சிறப்பாக வழி நடத்திச் செல்லுகிறது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ் உணவு பாதுகாப்பு துறை சிறப்பாக செயல்படுகிறது எங்களுக்கு காவல்துறை கூடுதல் உதவி தேவை.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஓட்டல் நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது விசாரணை நடத்தப்படும்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
5 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பஞ்ச மூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரம்
December 6, 2024
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்.
November 22, 2024
திருப்பதியில் தீவிபத்து..!
June 16, 2023
மழையில் நனைந்த படி பள்ளி செல்லும் மாணவர்கள்
November 26, 2024
Check Also
Close
-
கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்November 30, 2024