ஒவ்வொரு ஆண்டு ஙிநாயகர் சதூர்த்தி ஊர்வலம் போது கலவரம் ஏற்படாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் பதற்றமடைவார்கள் தென்காசி மாவட்டம. செங்கோட்டை பகுதிகளில் கடந்த காலங்களில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடைபெற்றது இதனை முற்றிலும் தடுப்பதற்காகவ தென்காசி மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் ஐஜி டிஐஜி எஸ்பி ஆகியோர் முகாமிட்டு சமூதாய மக்களிடம் ஆலோசனை வழங்கி வந்தனர. தென்காசி சரக காவல் துனை கண்காணிப்பாளர் மணிமாறன் சிறப்பு கவணம் செய்து கள பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அறிஉரைகள் செய்து அவர்களுக்கான பொறுப்புகள் என்ன என்பதை தெரிவித்து கள பணியில் ஈடுபடுத்தி திறமையாக செயல்பட்டதின. ஙிளைவாக இந்த முறை எந்த சலசலப்பும் இல்லாமல் இனிதே நடைபெற்றது விநாயகர் ஊர்வலம்
