
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவுக்கு எதிராகவே இருந்தது. இது, கூட்டணிக்கு நல்லதல்ல என்று விசிக சீனியர்கள் கருதுகின்றனர். இதனால், அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், ஆதவ் அர்ஜூனா விரைவில் விசிகவில் இருந்து விலகி, தவெகவில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது