இந்திய அளவில் முதன் முறையாக பற்க்கள் சீரமைப்பு மருத்துவ சிகிச்சையகம் கோவையில் துவங்கபட்டுள்ளது
கோவை பந்தய சாலையில் துவல்கபட்ட இந்த சிகிச்சையகத்தில்
பற்கள் மற்றும் முக வடிவத்திற்கேற்ப்ப பற்களை வடிவமைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்
மேலும் சிகிச்சை காலங்கள் நான்கில் இருந்து ஆறு நாட்களிலே முழு சிகிச்சையளித்து விடுகின்றனர்
அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தி ஷாத்ஏஸ்தடிக்ஸ் நிறுவனம் மிக சிறப்பாகசெயல்பட்டு வருகிறது
பற்கள் அமைப்புகள் சரியாக இல்லை என வருத்தபடும் நபர்கள் இந்த மருத்துவகத்தை அனுகி சீரமைத்து கொள்ளலாம்
விசில் செய்திகளுக்காக
கோவையில் இருந்து பட்டுராஜ்