ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம்
என்.டி ஆர் மாவட்டம் ஜக்கயம்பேட்ட மண்டலம் சில்லகல்லு ஊர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து லாரிமீது பயணிகளுடன். வந்த பேருந்து மோதி இந்த விபத்து ஏற்பட்டது
பேருந்தில் பயணித்த
20 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் பேருந்து ஓட்டுனர் சிக்கி கொண்டார் . தகவலறிந்த காவல்துறையினர் கிரேனின் உதவியுடன் ஓட்டுனரை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். காயமடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுனரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.