கோக்கு மாக்கு

ஓரினசேர்க்கை மாட்டி கொண்ட மதபோதகர் திடீர் திருப்பம்…!

தென்காசி மாவட்டம் குற்றாலம் வாஞ்சிநகர் பகுதியில் நேற்று இரவு மதபோதகர் ஒருவரை காரில் இருந்து இறக்கி அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தகவல் பரவ நள்ளிரவு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட எஸ்பி சாம்சன் நேரில் சென்று விசாரணை செய்தார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிபடை அமைத்து தேடபட்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மதபோதகரை ஓரினசேர்க்கைக்காக வரவழைத்து பின்னர் அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அவரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த்தாக கூறபடுகிறது கொள்ளை கும்பல் ஒரின சேர்க்கை என மொபைல் ஆப்பில் பதிவிட்டு மதபோதகரை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இது தொடர்பாக குற்றாலம் காசிமேஜர் புரம் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவளை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் குற்றவாளி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குற்றவாளி மீது போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாத்தே இச்சம்பவத்தின் காரணமாக அமைந்துள்ளது ஏற்கனவே இது போன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கு இவன் கொலை மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடதக்கது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button