சரத் பாபு மறைவு கமல் ட்விட்
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார்;
அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன;
காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”
- மநீம கமல்ஹாட்சன் ட்வீட்