Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
Related Articles
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் இடியுடன் சாரல் மழை
November 4, 2020
யார் காரணம்.. சாராயம் விற்பனை பலியான மக்கள்..!
May 16, 2023
மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு
3 weeks ago
Check Also
Close