கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தல பேப்பாட்டு திட்டத்தின்ர் கீழ் மேற்கொள்ளபட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து வாணிபிரு அற்றுலாத்துறை அமைச்சர் திருமா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று(10.06.2023) மாணிபுமிரு சுற்றுலாத்துறை அமைச்சர்

திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் சுற்றலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுண

பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தென்னிந்தியானின் “ப்பா” என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம்,குற்றாலம் அருவிப் பகுதிகளைமேம்படுத்த ரூ.15.00 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று 2922-2023-ஆம் ஆண்டு மானியா கோரிக்கை அறிவிப்புகளில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திருகாராமாந்திரன் அவர்கள் தெரிவித்தார், தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்

திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் வீடுதி மற்றும் உணவகம், படத் குழாம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார். குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், பீரதாளஅருவி, ஐந்தருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகளை ஆய்வு செய்தார், குற்றாலத்தில் சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்த மேற்கொள்ளப் . உள்ள திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மாண்புமிகு கற்றுலாத்துறை அமைச்சர் திருகாராமசந்திரன் அவர்கள்

தெரிவித்தானது,

முதலமைச்சர் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப்

மாண்புமிகு

தமிழ்நாடு

அண்களின்

பயணிகளை hக்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021-ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2072-ஆம் ஆண்டில் 4,07,130 ஆக உயர்த்து இந்த ஆண்டு 2023-இல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் மட்டும் 2,07,773 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021-இல் 115336,719 ஆக இருந்து 2021-இல் 2185,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023-இல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தின் 664,0,154 என உயர்ந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், ராகச படகு ரணரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை கொடைக்கானல், உதகமண்டாம். பைக்காரா, ஏற்காடு, முட்டுக்காடு, முதலியாம் பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்று வளர்ச்சிக் கழகம் படகு குழாம்கலை இயக்கி வருகிறது. வாட்டர் எஸ்சுட்டர்கள் மோட்டர் படதகள். விஷவு படகுகள், மிதிப்படகுகள் என பொத்தம் 588 படகுகள் சுற்றுண பயனிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சி அவர்கள் தெரிவித்தார்.

நற்போது பிரதான அருவிப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் துவங்கப்படஉள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை. ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, தோரணணயில் புதுபித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் அடிப்படை வாதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முலம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் மற்றபகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுணபயணிகள் பயன்பெறுவர்கள். குண்டாறு அணைக்கட்டுப் பகுதியில் சுற்றுலாத்துறையின் சார்பாக படகு போக்குவரத்து மற்றும் சாசக சுற்றுலா நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைர்சா நிரு.சா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வில் மாண்புமிகு சுற்றுனத்துறை அமைச்ச்ர் திருகாராமசந்திரன் அவர்களுடன் இணைந்து சுற்றுவி இயக்குநர் திருசந்திப் நந்தூரி இஆப, மாட்ட ஆட்சியர் திரு.துரை இரவிச்சந்திரன் இஆப தென்காசி நாடாளுமன்ற உறுப்பின திரு.தனுர்எம் குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திருவன்பழவிநாடர், வாசுதேவநல்லூடசட்டமன்ற உறுப்பினர் திருடாக்டர்சதன் திருமலைக்குமார் ஆகியோர் சுற்றுலாத்துறை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மண்டன மேலாளர் திருடேவிட் பிரபாகரவி செய்தி மக்கள் தொடர்பு அலுவர் திருமதி.இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவசெய்தி) திருராராமசுப்பிரமணியன். பொறியாள திருரீனிவாசன், குறு அலுவன் திருசீதாராமன், உதமி சுற்றுலா அலுணி திரு.சந்திரகுமா. மாவட்ட ஊராட்சி துனை திருஉதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.சேக் அப்துனைர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button