தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யாளையானது களக்காடு முண்டத்துறை புயிகள் காப்பாத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை: வக்காடு, முண்டந்துறை மாப்பணியாளர்கம் இரவு பயலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காவர் மூலம் யானையின் இருப்பிடம் கணமானிக்கப்பட்டு வருகிறது அரிசிகொம்பன் யானையானது தற்பொழுது தல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த யானையாளது அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காயமர்கம் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினராவ் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்
திருதுரை.இரயிச்சந்திரன் அணி தெரிவித்துள்ளார்.