
கொவை வால்பாறை பகுதிகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனிவகுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி வைக்கபட்டிருந்த சி சி டி வியில் காட்சிகள் பதிவாகியிருந்தாக கூறபடுகிறது அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது