தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம் MDS1916- ன் தலைவர் திரு து.கதிர்வேல் அவர்கள் இன்று தமிழ்நாடு மின்வாரிய நிர்வாக இயக்குனர் திரு.மணிவண்ணன் அவர்களை சந்தித்து ஒப்பந்த பணியாளர்களின் பட்டியலையும் மற்றும் நீதிமன்ற உத்திரவு நகலையும் சமர்ப்பித்தார் இதனைத் தொடர்ந்து நிர்வாக இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உதவி பணித் தொகுதி அலுவலர் திரு செந்தில்குமார் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் ஒப்பந்த பணியாளர்களின் பட்டியலையும் மற்றும் நீதிமன்ற உத்திரவு நகலையும் சமர்ப்பித்தார் விரைவில் ஒப்பந்த பணியாளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்
