கிருஷ்ணகிரியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதை சோதனை செய்தனர்.. அப்போது அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான யானைத் தந்தம் பிடிபட்டது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்….
