அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் செக்போஸ்டில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதி மறுத்ததால் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வருவாய்த்துறை அதிகாரிகளை செக் போஸ்ட்க்கு வெளியே உங்கள் பனியை செய்து கொள்ளுங்கள் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியதாக வருவாய்த்துறையி அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்
