திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையர் சொரி முத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆரல்வாய் மொழி பகுதியில் இருந்து பக்தர்கள் களக்காடு வனப்பகுதி வழியாக ஆண்டுதோறும் மலையாள வல்லையம் கொண்டு செல்வது வழக்கம். மலையாள வல்லையம் கம்பு கொண்டு சென்ற பக்தர்களை மலைச்சாலை வழியாக வனத்துறையினர் அனுமதிக்காததால் பல மணிநேரம் காத்திருந்து நெடுஞ்சாலை வழியாக கொண்டு சென்றனர்.
