தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி வந்த பிறகு தொடர்ந்து தென்தமிழகத்தில் சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த இரண்டு மாதங்களில் 11 கொலைகள் நடைபெற்றிருக்கிறது தற்போது தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் துப்பாக்குடி கிராமத்தில் 14-8-23அன்று இரவு தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராமத்துக்குள் மறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கொலவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர் தமிழகத்தில் சாதி மோதலை உருவாகி வருகின்றனர். இது குறித்து ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்
