கோக்கு மாக்கு

சந்திராயன் செயற்கைகோளின் நிலை நேரடி காட்சிகள்!

🌏சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

🌏நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு.

https://isro.gov.in

🌏இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்குகிறது சந்திரயான் 3.

🌏நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா.

🌏இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கம்.

👉இதன் நேரடி காட்சிகளை
விசில் இனையத்தில் கானலாம்!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button