மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி ஒழிப்பு அணிவகுப்பை விருதுநகர் சுற்றுசூழல் துறை மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள் மக்களிடைய ஹாஜி P செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றார்கள்
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஹாஜி P செய்யது முகம்மதுமேல்நிலைப்பள்ளி ,KVS, மற்றும் அரசுப் பள்ளிப் மாணவர்கள் கலந்து கொண்டனர் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தங்க மாரியப்பன் அவர்கள் மற்றும் ஹாஜி P.செய்யது முக்கம்மது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் P.சண்முகம் ஆசிரியர், M.அப்துல்காதர் ஆசிரியர், P.திருப்பதிசாமி ஆசிரியர் அ. அகமது கபீர் இப்பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ஆசிரியர் அகமது கபீர் அவர்கள் மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு , பேரணி சிறப்பு பற்றி எடுத்துரைத்தார் . விருதுநகர் பொட்டலில் தொடங்கியப் இப்பேரணி KVS பள்ளியில் முடிவடைந்து இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களும் 20 க்கும் மேலான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்