தென்காசி மாவட்டம் புகழ்வாய்ந்த திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் விநாயகர் கோவில் பின்புறம் உள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது
முறையான அனுமதி இல்லாமல் எளிதில் தீப்பற்ற கூடிய கடைகளை அமைப்பதன் காரணமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது குற்றாலநாதர் திருக்கோவில் கடைகளை ஏலத்திற்கு விடும்பொழுது முறையாக தீயணைப்பு துறை மின்சார துறை காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் அதிகாரி இவர்களை ஒன்றிணைந்து கடைகளை ஏலம் விடுவதற்கான ஆயத்தம் உண்டு என்பது விதிமுறை உள்ளது ஆனால் குற்றாலநாதர் திருக்கோவிலில் பணிபுரியும் திருக்கோவில் உதவி ஆணையர் அவர்கள் முறையாக பின்பற்றாமல் எளிதில் தீப்பற்ற கூடிய கடைகளை பலம் பெறும் புகழ் வாய்ந்த கோவில் அருகே அனுமதி அளித்தது கண்டிக்கதிற்குரியது இனியாவது திருக்குற்றால நாதர் திருக்கோவில் ஏலம் விடும் பொழுது முறையை பின்பற்றி ஏலம் விட வேண்டும் இல்லையென்றால் இது போன்ற பெரும் தீ விபத்து தொடர்ந்து நடைபெறுவதற்கு திருக்கோவில் நிர்வாக