கடையம் அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு அபதராம்தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனசரக பகுதியான லட்சுமிபதி பகுதியில் இருவர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது இதை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு முயல் வேட்டையில் ஈடுபட்ட சங்கர் மற்றும் பெரியசாமி ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு 50000அபதாரம் விதித்தனார்
