உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் கொலை செய்யபட்ட வழக்கில் மாட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்
உதகை அவலாஞ்சி வனச்சரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதன் அருகே வளர்ப்பு மாடு ஒன்றும் உயிரற்ற நிலையில் கிடந்தது இந்த விவகாரத்தில்,
வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவந்த நிலையில் மாட்டின் மீது விஷமருந்து தடவி புலிகளை கொல்ல சதி செய்திருப்பது தெரியவந்துள்ளது
இதன் காரணமாக வளர்ப்பு மாட்டின் உரிமையாளர் சேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
சமீபகாலமாக வனத்துறையினரின் அலட்சி போக்கால் வன விலங்குகள் அழிந்துவரும் நிலையில் இருந்து வருகிறது