*🔶”க
🔶டாஸ்மாக் மதுபானம் விலை உயர்கிறது
🔶டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையை லிட்டருக்கு ₹3.47ஆக அரசு உயர்த்தியதால், மதுவகை தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.
🔶மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வேண்டும் என மது தயாரிப்பு ஆலைகள் கோரிக்கை விடுத்த நிலையில், சாதாரண மதுவகை பாட்டிலுக்கு ₹2 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.