
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பான தீர்த்த அருவியை வாகனத்தில் இருந்தபடியே பார்ப்பதற்கு 500 ரூபாய் கட்டணமா வனத்துறையின் பகல் கொள்ளை என்று போஸ்டர்களால் பரபரப்பு… திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் பொதிகை மலை அமைந்துள்ளது பாண தீர்த்தம் அருவிமுன்பு அருவிக்கு பாபநாசம் அணையில் படகில் பயணம் செய்து மக்கள் குளித்து வந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகுவரும் 18ஆம் தேதி முதல் வனத்துறையின் சார்பில் வாகனத்தில் வான தீர்த்த அருவியை வாகனத்தில் இருந்தபடியே பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுபான தீர்த்தம் அருவியை பார்வையிடுவதற்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது வனத்துறைமணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்ல கட்டணம் வசூல் செய்யும் வனத்துறைபாபநாசம் பாண தீர்த்த அருவிக்கு 500 ரூபாய் கட்டணம்…சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வனத்துறை பட்டப்பகல் கொள்ளை ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுவனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு