கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளிமது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
திருப்பத்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.
September 5, 2020
இரட்டை குழந்தைகள் பிறந்ததால் பிரித்யேக வண்டியில் வைத்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்
April 8, 2024
Best Pay Out Online Casinos Canada 2024
December 11, 2022
Check Also
Close
-
மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்3 weeks ago