க்ரைம்

சீல் வைத்தது ஏண்..?

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? – நீதிமன்றம்

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? – மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கேள்வி.

சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை – என்சிபி பதில்.

வீட்டை பயன்படுத்த அனுமதி கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்தது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button