இந்திய முன்னாள் ஜனாபதி அப்துல்கலாமின் ஆசிரியர் அருட்தந்தை சின்னதுரை (101 வயது) உடலுக்கு திண்டுக்கல் மறைமாவட்டம் ஆயர் தாமஸ்பால்சாமி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
April 12, 2024
0 58 Less than a minute
இந்தியாவின்விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஆசிரியர் அருட்தந்தை சின்னத்துரை இவருக்கு வயது 101 ஆகின்றது திண்டுக்கல் மாவட்டம் பெஸ்கி கல்லூரியில் அருட்தந்தையாக இருந்து வருகிறார் இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கையை எய்தினார் சின்னத்துரை அவர்களின் உடலுக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்