கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல்லில் குறிப்பிட்ட தேதிகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி மற்றும் 1-ம் தேதி (புதன்கிழமை) மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.

*அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்வது ஏதும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button