நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் பயத்தினை காட்டுவதற்காக இப்படி செய்துள்ளார்கள் என சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் கூறியுள்ளார்

