திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின் அம்மா செய்வது அறியாமல் திகைத்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் குளத்தில் இறங்கி 2 குழந்தையும் மீட்டனர். ஆனால் ரோகிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஹரிணி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார் மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
Игра В Казино где Падают Шарики: захватывающие Мир Азартных Развлечени Moss Walls In India Green Corporate Gift
February 18, 2023
3 பேர் மீது வழக்குப்பதிவு
November 23, 2024
வாணியம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையில் கொள்ளை
August 28, 2020
Check Also
Close
-
அம்பாசமுத்திரம் அருகே மாற்றுத்திறனாளி மர்ம மரணம்October 25, 2020