திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு வகையான மாடுகள் கொண்டு வந்து வாங்கவும் விற்கவும் பல்வேறு ஏற்பாடுகள் அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுமார் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
