
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி பருப்பு, பால் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.