தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை இணைந்து ஒட்டன்சத்திரம் நகர்பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பை பாஸ் சாலை, தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, ரஞ்சித்குமார் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் யசோதா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்
Related Articles
கொடைக்கானலில் மருத்துவகுணம் வாய்ந்த பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியது அதிக விலைக்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி ….
August 28, 2020
அந்தியூரில் தினமலர் நாளிதழை எரித்து தேமுதிகவினர் போராட்டம்
September 3, 2020
மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
December 22, 2024
Check Also
Close
-
மருத மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாDecember 6, 2024