திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 வது மாடியில் இருந்து லிஃப்டில் இறங்கிய வேளாண் துறை அலுவலக டிரைவர் அருள், தரை தளம் வந்ததும், லிஃப்ட் கேட் திறக்காமல் நின்று போனது சுமார் 20 நிமிடம் போராடி பின்னர் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
