திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ரமேஷ்(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Read Next
8 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
1 day ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
1 day ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
2 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
திண்டுக்கல் டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் உத்தரவு.
August 27, 2020
நிதி வழங்கிய எவரெஸ்ட் கல்வி நிறுவனம் !
July 31, 2022
கொரோனாவால் வேலை இழந்து கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்
October 23, 2020
Check Also
Close
-
திருச்சி சர்வதேச விமான நிலையம் , தங்க ஆபரணங்கள் பறிமுதல்April 6, 2024