திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தெப்பத் திருவிழா நடைபெறுவது தடைபட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 1970 ஆம் ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்தியுள்ளனர் அதன்பிறகு தெப்பத் திருவிழா நடைபெறவில்லை இந்நிலையில் இந்த ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்த கோவில் அறங்காவலர்கள் குழு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பெற்றுள்ளனர் அதன்படி வருகிற 22ஆம் தேதி புதன்கிழமை மாலை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது 54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்
November 22, 2024
சிறுமலையில் தோட்டத்துக்குள் புகுந்த வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்- தாலுகா போலீசார் நடவடிக்கை
August 12, 2024
குடி” மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்
September 14, 2023
Check Also
Close
-
முன்னாள் முதலமைச்சருக்கு மௌன அஞ்சலி3 weeks ago