கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக ஏரி சாலை, லோயர் சோலை பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் *நேற்று அந்த காட்டு மாடு டிப்போ பகுதியில் இறந்து கிடந்தது. தகவலறிந்ததும் வனத்துறையினர்* சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டு மாடு உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். இறந்த காட்டு மாடு உணவு உண்ணாமல் சுகவீனமாகவும், பலவீனமாகவும் சுற்றி திரிந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Read Next
கோக்கு மாக்கு
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
2 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
2 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
2 days ago
வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
Related Articles
நெல்லை செய்தியாளர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி !
November 9, 2022
கழிவுநீர் சாலையில் ஓடும் காட்சி
4 weeks ago