திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் எங்கு வரும் ஆர் சி இருதய நடுநிலை பள்ளி இயங்கி வருகின்றது இந்நிலையில் இங்கு மூன்று மணி நேரம் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தனது கண்களை கட்டிக்கொண்டு ஒரே கையில் சிலம்பம் சுற்றும்
கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது இதனை பதிவு செய்து சான்றிதழ் வழங்குவதற்காக இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு ஏற்பாடுகள் செய்துள்ளது இந்த சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியினை அமேசிங் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி உடன் சேர்ந்து மூன்று நிறுவனங்கள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வை இப்போது நடத்தி வருகின்றனர்
