
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த வினோத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவரது பிணையை துரிதப்படுத்தும்படி சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர்களிடம் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தெரிவித்தார்.