நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி பற்களை விற்க முயன்ற 3 பேரை கைது செய்த, வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்